இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 24 கரட் தங்கத்தின் விலை நேற்று பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று புதன்கிழமை இதுவரை தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அகில…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

24 கரட் தங்கத்தின் விலை நேற்று பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று புதன்கிழமை இதுவரை தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.