இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CBC), இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் ஆக்டேன் 92 மற்றும் ஆட்டோ டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ஆக்டேன் 92-ன் விலை ரூ. 20 குறைக்கப்பட்டு ரூ. 414 ஆகவும், ஆட்டோ டீசலின் விலை ரூ. 25 குறைக்கப்பட்டு ரூ. 382…

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CBC), இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் ஆக்டேன் 92 மற்றும் ஆட்டோ டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ஆக்டேன் 92-ன் விலை ரூ. 20 குறைக்கப்பட்டு ரூ. 414 ஆகவும், ஆட்டோ டீசலின் விலை ரூ. 25 குறைக்கப்பட்டு ரூ. 382 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெற்றோல் விலை மற்ற அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் ஜூன் 29 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றன.