இணைய பாவனையாளர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை Sri Lanka Police Colombo By Dhayani Jul 03, 2026 02:10 AM GMT இணையம் மூலம் வியாபாரம் செய்து பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 4,386,219 ரூபாய்க்கு மேல…
இணைய பாவனையாளர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka Police
Colombo
By Dhayani
Jul 03, 2026 02:10 AM GMT
இணையம் மூலம் வியாபாரம் செய்து பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 4,386,219 ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.பேருவலவை சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடிவடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கரணவாய் மேற்கு, Zürich, Switzerland
17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
வெற்றிலைக்கேணி, ஆழியவளை
03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை
05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada
04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா
15 Jul, 2025
மரண அறிவித்தல்
அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
இராமநாதபுரம், Scarborough, Canada
26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom
13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
சங்கானை, வெள்ளவத்தை
16 Jun, 2025
மரண அறிவித்தல்
கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany
30 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada
29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada
01 Jul, 2017
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom
27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்
02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்லைப்பிட்டி, திருநெல்வேலி
15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், Epinay, France
01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France
14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
Chelles, France
01 Jul, 2012
மரண அறிவித்தல்
ஆனைக்கோட்டை, Le Raincy, France
28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana
30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom
01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland
16 Jun, 2022
மரண அறிவித்தல்
புளியங்கூடல், Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada
28 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway
26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021

