இன்று இரவு நிறம் மாறவுள்ள தாமரைக் கோபுரம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் இன்று சனிக்கிழமை இரவு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்…
இன்று இரவு நிறம் மாறவுள்ள தாமரைக் கோபுரம்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் இன்று சனிக்கிழமை இரவு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 250ஆவது பிறந்ததினத்தையும், Freedom250 இனையும் பிரதிபலிக்கும் வகையில் குறித்த நிறங்களில் மின்விளக்குகள் ஔிரவுள்ளன.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதுபோல், அமெரிக்காவின் கதை அனைவரையும் சுதந்திரமானவர்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளது.

