இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல், சோற்று பொதி, கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்…

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல், சோற்று பொதி, கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றூண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாகவும் சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.