இன்று உலக மலேரியா தினம் - ஏப்ரல் 25 - “ மலேரியாவைத் தடுப்போம் - பரிசோதனை செய்துகொள்வோம்” உங்கள் வௌிநாட்டுப்பயணங்களின் பின்னர், காய்ச்சல், தடிமல், உடல் வலி, பிளேட்லெட் எண்ணிக்கை குறைவடைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்களும் மலேரியா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் மலேரியா…
Today is World Malaria Day - April 25 - “Let’s Prevent Malaria - Let’s Get Tested” If you develop symptoms like fever, chills, body aches, low platelet count after your foreign travels, get yourself tested for malaria. If you are traveling to a malaria-endemic country, take malaria preventive medicines. Ensure your safety - help prevent malaria infection from entering the country. For any malaria-related problem, call - 071 2841767 Malaria Control Movement - Health Promotion Bureau

