மனித உடல் எல்லா அறிகுறிகளையும் மனிதர்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், மனிதர்கள்தான் அதை சரியாக கவனிக்கமாட்டார்கள். ஆனால் நமது உடல் காட்டும் சில முக்கிய அறிகுறிகள் மூலம் சிறந்த ஆரோக்கியமாக உள்ளோம் என்பதை நாம் அறிந்துள்ள முடியும் . முக்கிய அறிகுறிகள், வயிற்றில் சத்தம்…

மனித உடல் எல்லா அறிகுறிகளையும் மனிதர்களுக்கு காட்டிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், மனிதர்கள்தான் அதை சரியாக கவனிக்கமாட்டார்கள். ஆனால் நமது உடல் காட்டும் சில முக்கிய அறிகுறிகள் மூலம் சிறந்த ஆரோக்கியமாக உள்ளோம் என்பதை நாம் அறிந்துள்ள முடியும் .

முக்கிய அறிகுறிகள், வயிற்றில் சத்தம் கேட்பது ; செரிமான மண்டலம் நன்றாக செயல்படுகிறது

குளிந்த நேரில் குளிக்க விருப்பம் ; ரத்த ஓட்டம் சீராக உள்ளது

அலாரம் இல்லாமல் காலையில் எழுவது ; ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கிறது

சீக்கிரம் வியர்வை வருவது ; உடல் டிடேக்ஸ் சரியாக நடக்கிறது

வெயிலில் தும்மல் வருவது ; நரம்பு மண்டலம் வலுவாக உள்ளதை காட்டுகிறது புண்கள் சீக்கிரம் ஆறுவது; நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக வேலை செய்கிறது

வாயில் அதிக சலிவு சுரப்பது ; வாய் நீர் ஆரோக்கியத்தின் அடையாளம்

மலச்சிக்கலின்றி கழிவு  வெளியேற்றுவது; குடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது.