Home பிரதான விளையாட்டு இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து Shanmugan Murugavel / 2026 ஜூலை 11 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}} இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்…

Home பிரதான விளையாட்டு இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

Shanmugan Murugavel   /

2026 ஜூலை 11 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த மூன்று போட்டிகளையும் வென்றிருந்த இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றுவதை ஏற்கெனவே உறுதி செய்த நிலையில், சனிக்கிழமை (11) நடைபெற்ற ஐந்தாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்து 4-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

RECOMMENDED

TODAY'S HEADLINES

Comments - 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd