இரகசிய தகவலில் கொழும்பில் சிக்கிய பெண் - மீட்கப்பட்ட பொருட்கள் Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation By Dhayani Jul 12, 2026 04:07 AM GMT வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11) பொலிஸ…
இரகசிய தகவலில் கொழும்பில் சிக்கிய பெண் - மீட்கப்பட்ட பொருட்கள்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Dhayani
Jul 12, 2026 04:07 AM GMT
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸார் விசாரணை
சந்தேகநபரான பெண் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
Ealing, United Kingdom
10 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு
08 Jul, 2021
மரண அறிவித்தல்
குண்டூர், India, Chennai, India
11 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
கொம்மந்தறை, கனடா, Canada
12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
வண்ணார்பண்ணை
19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி
பொலிகண்டி, தெஹிவளை
11 Jul, 2021
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom
11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கொக்குவில், Livry-Gargan, France
23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
உரும்பிராய், ஊரெழு
12 Jun, 2026
மரண அறிவித்தல்
கொம்மாந்துறை, Wallasey, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
சுழிபுரம், வெள்ளவத்தை
07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada
10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom
10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை
12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada
10 Jul, 2025
மரண அறிவித்தல்
வேலணை, Brampton, Canada
08 Jul, 2026
மரண அறிவித்தல்
காரைநகர், Zürich, Switzerland
02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada
21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
சரவணை மேற்கு, Scarbrough, Canada
10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கொழும்பு, Chennai, India, London, United Kingdom
10 Jul, 2025
மரண அறிவித்தல்
கொக்குவில் மேற்கு, Toronto, Canada
08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு, கனடா, Canada
09 Jul, 2011
மரண அறிவித்தல்
யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada
28 Jun, 2026

