இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது Colombo Sri Lanka Police Investigation Accident Death By Vironika Jul 01, 2026 09:19 PM GMT பொத்துஹெர, பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொழும்பு குருநாகல் வீதியில் ரஞ்சனகம சந்தியில் கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்…
இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது
Colombo
Sri Lanka Police Investigation
Accident
Death
By Vironika
Jul 01, 2026 09:19 PM GMT
பொத்துஹெர, பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொழும்பு குருநாகல் வீதியில் ரஞ்சனகம சந்தியில் கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதற்கு எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியும் அதன் பின்னால் பயணித்தவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 35 வயதுடைய பொல்கஹாவெல பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார் மேலும், குறித்த பேருந்தின் சாரதி கைதுசெய்யபப்பட்டுள்ளதுடன், பொத்துஹெர பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany
30 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada
28 Jun, 2026
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada
28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada
01 Jul, 2017
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom
27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்லைப்பிட்டி, திருநெல்வேலி
15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்
02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France
14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நல்லூர், Epinay, France
01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
Chelles, France
01 Jul, 2012
நன்றி நவிலல்
சரவணை கிழக்கு, Scarborough, Canada
14 Jun, 2026
மரண அறிவித்தல்
Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada
30 Jun, 2026
மரண அறிவித்தல்
ஆனைக்கோட்டை, Le Raincy, France
28 Jun, 2026
மரண அறிவித்தல்
நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை
27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana
30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom
01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland
16 Jun, 2022
மரண அறிவித்தல்
புளியங்கூடல், Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway
26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada
01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada
29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France
24 Jun, 2026

