Home சினிமா இசைக்குயில் எஸ்.ஜானகி காலமானார் Janu / 2026 ஜூலை 11 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}} தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் (வானம்பாடி) என்று அன்போடு அழைக்கப்படும் மூத்த பாடகி எஸ். ஜானகி அவர்கள், தனது 88-வது வயதில் சனிக்கிழமை (11) காலமானார். வயது முதிர்வு சார்ந்த…
Home சினிமா இசைக்குயில் எஸ்.ஜானகி காலமானார்
Janu /
2026 ஜூலை 11 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் (வானம்பாடி) என்று அன்போடு அழைக்கப்படும் மூத்த பாடகி எஸ். ஜானகி அவர்கள், தனது 88-வது வயதில் சனிக்கிழமை (11) காலமானார். வயது முதிர்வு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

