இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மன்னார்- இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்ப…
இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மன்னார்- இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, மன்னார் ஊடாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.கைது
இந்நிலையில் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் 'பலசி' என்பவர் இன்று(31.8.2026) மன்னார், இலுப்பைக்கடவை அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி, இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல குறித்த நபர் படகு வழங்கி உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
About this report
This page covers இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியவர் கைது and is filed in the Politics section of KottuRoti. It was first recorded on 31 August 2026. The report currently draws on one source article. KottuRotipreserves the original reporting language and identifies the outlet behind each account so readers can distinguish source material from the aggregated story.
Follow the source links below to inspect the publisher's original wording, context and later corrections. This page may be refreshed when the underlying story develops or another outlet publishes relevant coverage; its publication and update times help readers identify those changes. For broader context, browse the latest news in this language, the breaking news feed, or the chronological Sri Lanka news archive.
The lead report on this page comes from Tamilwin (Tamil) and is presented in Tamil. KottuRoti classifies it under Politics and keeps the source attribution visible rather than presenting aggregated material as independent eyewitness reporting. When more coverage becomes available, the source list and story record can expand while this canonical page remains stable for readers and search engines.