‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!… வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join ‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் இதயம் முரளி. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்ப…

‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் இதயம் முரளி. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூலை 10ம்  திகதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘கட்டழகி’ வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை தமன் பாடியுள்ளார்.