தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற... இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற... இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரும், திரைக்கதை ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படுபவருமான கே.பாக்யராஜ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்த அவருக்கு தற்போது 73 வயதாகிறது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் இரங்கல் குவிந்து வருகின்றன

