வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join தளபதி விஜய் நடிப்பில் எச். வினோத்தின் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது. தளபதி விஜயின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
தளபதி விஜய் நடிப்பில் எச். வினோத்தின் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
தளபதி விஜயின் கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்திய பெறுமதியில் ரூ.10.60 கோடிக்கும் அதிகமான முன்பதிவு வசூலை ஈட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை 4.35 இலட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதுடன் தமிழ்நாட்டில் மாத்திரம் சுமார் ரூ. 4.87 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

