2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி குறித்த பரீட்சையானது ஆகஸ்ட் 10 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய திருத்தப்பட்ட கால அட்டவணையை உரிய முறையில…

The Department of Examinations has released the revised timetable for the 2026 G.C.E. Advanced Level Examination. According to the revised timetable, the examination will commence on August 10. Candidates are advised to check their revised timetable accordingly. Meanwhile, the Commissioner General of Examinations, A.K.S. Indika Kumari Liyanage, has announced that students and parents should contact the following telephone numbers for any doubts or information related to the examination. Accordingly, candidates can contact 1911 (Udanadi Service), 0112785922 / 0112784537 / 0112786616 / 0112784208 for further information.