காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் Tamils Mullaitivu SL Protest By Shan Jul 18, 2026 06:38 PM GMT முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக இன்றை…
காணி விடுவிப்பை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம்
Tamils
Mullaitivu
SL Protest
By Shan
Jul 18, 2026 06:38 PM GMT
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக இன்றையதினம் (18) தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25ஆவது நாள் தொடர்போராட்டத்தில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.தெளிவூட்டல் அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனக்கு, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada
14 Jul, 2026
மரண அறிவித்தல்
ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom
13 Jul, 2026
மரண அறிவித்தல்
தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States
15 Jul, 2026
மரண அறிவித்தல்
கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada
08 Jul, 2026
மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom
15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
வேலணை, தொல்புரம், Markham, Canada
19 Jun, 2026
அகாலமரணம்
East Ham, United Kingdom
04 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom
19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
Iyakachchi, இயற்றாலை
20 Jul, 2013
மரண அறிவித்தல்
நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு
13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புளியங்கூடல், யாழ்ப்பாணம்
21 Jun, 2026
அகாலமரணம்
Chavakacheri, Ried im Innkreis, Austria
14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom
18 Jul, 2019
மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
மந்துவில், Stockholm, Sweden
16 Jul, 2026
மரண அறிவித்தல்
கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark
14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
உரும்பிராய், கொழும்பு
19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அளவெட்டி, Ilford, United Kingdom
18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
முல்லைத்தீவு, Kettenkamp, Germany
17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்
17 Jul, 2016
மரண அறிவித்தல்
அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada
13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada
17 Jul, 2017
மரண அறிவித்தல்
கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada
13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada
15 Jul, 2023

