கலேவெல பகுதியில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு Sri Lanka Police Kurunegala By Dhayani Jun 29, 2026 01:59 PM GMT குருநாகல் - கலேவெல பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மீன்பிடிக்கச்சென்ற தனது மகன் திரும்பி வராததால், தாயார் தனது மகளை அழைத்துச்ச…
கலேவெல பகுதியில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Kurunegala
By Dhayani
Jun 29, 2026 01:59 PM GMT
குருநாகல் - கலேவெல பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மீன்பிடிக்கச்சென்ற தனது மகன் திரும்பி வராததால், தாயார் தனது மகளை அழைத்துச்சென்று அவரை தேடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் விசாரணை இதன்போது விவசாய நடவடிக்கைக்காக தோண்டப்பட்ட கிணற்றில் தாயும் மகளும் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் தலக்கிரியகம பகுதியைச் சேர்ந்த 45 வயது தாயும், அவரது 10 வயது மகளும் ஆவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway
26 Jun, 2026
மரண அறிவித்தல்
குரும்பசிட்டி, Zürich, Switzerland
24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada
01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada
29 Jun, 2012
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom
27 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை
25 Jun, 2026
நன்றி நவிலல்
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
மரண அறிவித்தல்
திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States
25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
மரண அறிவித்தல்
வேலணை வடக்கு, Mulhouse, France
24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Toronto, Canada, North York, Canada
13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
பூநகரி, Sevran, France
29 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்
29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
மரண அறிவித்தல்
அல்வாய் வடக்கு, Oshawa, Canada
21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு
28 Jun, 2011
மரண அறிவித்தல்
சண்டிலிப்பாய், Vaughan, Canada
24 Jun, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France
24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
சிறுப்பிட்டி, Edgware, United Kingdom
27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada
30 Jun, 2021
மரண அறிவித்தல்
ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France
20 Jun, 2026

