கண்டியில் பேருந்து மோதி பாதசாரி பெண் பலி Kandy Matale Accident Death Women By Rakesh Jul 15, 2026 06:58 AM GMT கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கொவிபல சந்திப் பகுதியில் நேற்று(14.07.2026) இடம்பெற்ற விபத்தில், பாதசாரி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.…

கண்டியில் பேருந்து மோதி பாதசாரி பெண் பலி

Kandy

Matale

Accident

Death

Women

By Rakesh

Jul 15, 2026 06:58 AM GMT

கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கொவிபல சந்திப் பகுதியில் நேற்று(14.07.2026) இடம்பெற்ற விபத்தில், பாதசாரி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மாத்தளையிலிருந்து கடுகஸ்தோட்டை நோக்கிப் பயணித்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.பரிதாபமாக உயிரிழந்தப் பெண் இந்த விபத்தில் கடுகஸ்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கடுகஸ்தோட்டைப் பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியைக் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026

மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, இணுவில்

15 Jul, 2013

20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026

நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026

நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026

நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025

மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024

5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018

17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009

மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, யாழ்ப்பாணம்

13 Jul, 2015

15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016

36ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

14 Jul, 1990

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025