கருவப்பட்டை அபிவிருத்தித் திணக்களத்தின் முதல் பிராந்திய அலுவலகம் கம்பஹாவில் : கருவப்பட்டை அபிவிருத்தித் திணக்களத்தின் முதல் பிராந்திய அலுவலகம் இன்று (01) காலை கம்பஹா, சியனே கட்டிடத்தின் 6வது மாடியில் திறக்கப்படும். கம்பஹா, கேகாலை, குருநாகல் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கருவப்ப…

கருவப்பட்டை அபிவிருத்தித் திணக்களத்தின் முதல் பிராந்திய அலுவலகம் கம்பஹாவில்

:

கருவப்பட்டை அபிவிருத்தித் திணக்களத்தின் முதல் பிராந்திய அலுவலகம் இன்று (01) காலை கம்பஹா, சியனே கட்டிடத்தின் 6வது மாடியில் திறக்கப்படும். கம்பஹா, கேகாலை, குருநாகல் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கருவப்பட்டை பயிர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த பிராந்திய அலுவலகம் கையாளும். கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு