Home பிரதான விளையாட்டு கேப் வேர்ட் கோல் காப்பாளரை கெளரவிக்க கடல் சங்குக்கு பெயரிடல் கேப் வேர்ட் கோல் காப்பாளரை கெளரவிக்க கடல் சங்குக்கு பெயரிடல் Shanmugan Murugavel / 2026 ஜூலை 11 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}} உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அறிமுகத்தின்போது ஸ்…
Home பிரதான விளையாட்டு கேப் வேர்ட் கோல் காப்பாளரை கெளரவிக்க கடல் சங்குக்கு பெயரிடல்
கேப் வேர்ட் கோல் காப்பாளரை கெளரவிக்க கடல் சங்குக்கு பெயரிடல்
Shanmugan Murugavel /
2026 ஜூலை 11 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அறிமுகத்தின்போது ஸ்பெய்னின் அனைத்து கோல் பெறும் வாய்ப்புகளையும் தடுத்த கேப் வேர்ட் கோல் காப்பாளர் வொஸ்னீயாவை கெளரவிக்கும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடற் சங்கொன்றுக்கு ஸ்பானிய உயிரியியலாளரும் கால்பந்தாட்ட இரசிகருமான ஜெஸூஸ் ஒர்டெயா பெயரிட்டுள்ளார்.
கரீபியனில் தான் கண்டு பிடித்த சிவப்பு நிறமான சிறியதான கடற் சங்குக்கு அல்டிஸா வொஸ்னியா என ஒர்டெயா பெயரிட்டுள்ளார்.
RECOMMENDED
TODAY'S HEADLINES
Comments - 0
அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd

