கிண்ணியாவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் கைது Trincomalee Eastern Province Crime By H. A. Roshan Jul 07, 2026 10:26 AM GMT கிண்ணியா பொலிஸ் பிரிவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(…

கிண்ணியாவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் கைது

Trincomalee

Eastern Province

Crime

By H. A. Roshan

Jul 07, 2026 10:26 AM GMT

கிண்ணியா பொலிஸ் பிரிவில் வலம்புரிச் சங்குடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(7.7.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு கோடி பெறுமதியான வலம்புரி சங்குடன் 55 வயதான கிண்ணியா, மாஞ்சோலை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை இவ்வாறு கைது செய்ததாக திருகோணமலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட வலம்புரிச்சங்கையும் சட்ட நடவடிக்கைக்காக கிண்ணியா பொலிஸ் வசம் ஒப்படைத்ததாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரி தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025

16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026

மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தாளையடி, பேத், Australia

09 Jul, 2024

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015

2ம் ஆண்டு நினைவஞ்சலி

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

06 Jul, 2023

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026

மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026

மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023

மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026