கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குணநாதன் கடமைகளை பொறுப்பேற்றார் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி ஏற்ற கே.க…
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குணநாதன் கடமைகளை பொறுப்பேற்றார்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி ஏற்ற கே.குணநாதன் நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்

