கொங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு by Staff Writer 27-07-2026 | 5:06 PMCOLOMBO (News 1st) கொங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கொங்கோவில் 3200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்…
கொங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு by Staff Writer 27-07-2026 | 5:06 PMCOLOMBO (News 1st) கொங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கொங்கோவில் 3200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,405 பேர் உயிரிழந்துள்ளனர்.வரலாற்றிலேயே மிகவும் வேகமாக பரவும் பெரும்தொற்றாகவும் எபோலா பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-558007_850x460.jpg)





-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
