CID - Sri Lanka Police Colombo Income Tax Department Inland Revenue Department By Dhayani Jun 29, 2026 10:48 AM GMT உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரி போல் நடித்து பணமோசடி செய்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இறைவரித்திணைக்கள அதிகாரி போல் நடித்து பல்வ…
CID - Sri Lanka Police
Colombo
Income Tax Department
Inland Revenue Department
By Dhayani
Jun 29, 2026 10:48 AM GMT
உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரி போல் நடித்து பணமோசடி செய்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இறைவரித்திணைக்கள அதிகாரி போல் நடித்து பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்ததாக கம்பெனி வீதி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. சந்தேகநபர் கைது அதன்படி, விசாரணையை தொடங்கிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், கல்கமுவ பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற பண மோசடிகளில் ஈடுபட்டதற்காக சந்தேகநபர் இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
குரும்பசிட்டி, Zürich, Switzerland
24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada
01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada
29 Jun, 2012
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom
27 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை
25 Jun, 2026
நன்றி நவிலல்
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
மரண அறிவித்தல்
திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States
25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
மரண அறிவித்தல்
வேலணை வடக்கு, Mulhouse, France
24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Toronto, Canada, North York, Canada
13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
பூநகரி, Sevran, France
29 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்
29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
மரண அறிவித்தல்
அல்வாய் வடக்கு, Oshawa, Canada
21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு
28 Jun, 2011
மரண அறிவித்தல்
சண்டிலிப்பாய், Vaughan, Canada
24 Jun, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France
24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
சிறுப்பிட்டி, Edgware, United Kingdom
27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada
30 Jun, 2021
மரண அறிவித்தல்
ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France
20 Jun, 2026

