கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை நேரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்தே இந்த பேரு…

A Sri Lanka Transport Board bus travelling from Colombo to Badulla has met with an accident. The bus fell into a 20-foot gorge in the early hours of this morning, injuring 40 people. Reports indicate that the bus met with an accident near the Diyatalawa railway station. Police said that 40 people were injured in the accident and those injured have been admitted to the Diyatalawa Hospital. A spokesperson for the Diyatalawa Hospital said that one of the injured, who was in a critical condition, has been transferred to the Badulla Hospital for further treatment.