கொழும்பிலிருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் வைத்தியசாலையில்..! Sri Lanka Police Colombo Jaffna Vavuniya By Dhayani Jul 21, 2026 05:44 AM GMT யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்று…
கொழும்பிலிருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் வைத்தியசாலையில்..!
Sri Lanka Police
Colombo
Jaffna
Vavuniya
By Dhayani
Jul 21, 2026 05:44 AM GMT
யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று காலை (21) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் விசாரணை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து, முன்னால் வீதியில் வலதுபுறம் திரும்பிக்கொண்டிருந்த லொறியொன்றின் பின்பகுதியில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி சிகிச்சைக்காக கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
சுருவில், Frankfurt, Germany
20 Jul, 2026
மரண அறிவித்தல்
புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France
19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada
05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு
29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அராலி, வண்ணார்பண்ணை
02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மாதகல் மேற்கு, மாதகல்
16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
செம்பியன்பற்று, புலோலி
02 Aug, 2025
மரண அறிவித்தல்
புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom
10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
Ealing, United Kingdom
10 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மல்லாவி, துன்னாலை, London, United Kingdom
22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டி, Luzern, Switzerland
02 Aug, 2025
மரண அறிவித்தல்
இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany
19 Jul, 2026
மரண அறிவித்தல்
அனலைதீவு, Toronto, Canada
17 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புலோலி தெற்கு, London, United Kingdom
31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை
21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland
21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom
21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada
20 Jul, 2025
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
கைதடி, London, United Kingdom
19 Jul, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France
18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada
20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada
20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada
21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
இருபாலை, உடுவில், பிரான்ஸ், France
21 Jul, 2025
அகாலமரணம்
East Ham, United Kingdom
04 Jul, 2026
மரண அறிவித்தல்
ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom
13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom
19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
Iyakachchi, இயற்றாலை
20 Jul, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புளியங்கூடல், யாழ்ப்பாணம்
21 Jun, 2026
அகாலமரணம்
Chavakacheri, Ried im Innkreis, Austria
14 Jul, 2026
மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom
15 Jul, 2026
மரண அறிவித்தல்
கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark
14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
உரும்பிராய், கொழும்பு
19 Jul, 2019
மரண அறிவித்தல்
தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States
15 Jul, 2026

