கொழும்பு- கோட்டையில் தடம் புரண்ட தொடருந்து! பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு Colombo Sri Lanka Railways Railways By Laksi Jul 07, 2026 12:41 PM GMT கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்தின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப…

கொழும்பு- கோட்டையில் தடம் புரண்ட தொடருந்து! பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

Colombo

Sri Lanka Railways

Railways

By Laksi

Jul 07, 2026 12:41 PM GMT

கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்தின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவமானது இன்று(7.7.2026) பிற்பகல் 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தொடருந்தானது கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் மேடைக்கு அருகில் வந்துகொண்டிருந்த போதே இந்த தடம் புரளல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.சேவைகளில் தாமதங்கள்இந்தச் சம்பவத்தின் காரணமாக கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தின் நான்கு தொடருந்த மேடைகள் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகும் பல தொடருந்து சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025

16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026

மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தாளையடி, பேத், Australia

09 Jul, 2024

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015

2ம் ஆண்டு நினைவஞ்சலி

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

06 Jul, 2023

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026

மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023

மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026