கொழும்பு மரதன் இற்கு பதிவுகள் ஆரம்பம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் கொழும்பு மரதன் “‘Colombo Marathon” போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி கொழு…

கொழும்பு மரதன் இற்கு பதிவுகள் ஆரம்பம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் கொழும்பு மரதன் “‘Colombo Marathon” போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதற்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

குறியீடு மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடிவதுடன் என்ற இணையளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும். போட்டியில் பங்கேற்க எதிர்பார்த்துள்ள விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரில் பூரண மரதன் ஓட்டம், அரை மரதன் ஓட்டம் 10 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டி, 5 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் சிறுவர்களுக்கென 1 – 2 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டிகளும் உள்ளடங்குகின்றன.