கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்..! Colombo Prisons in Sri Lanka Prison By Mayuri Jul 10, 2026 12:32 PM GMT கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று (10.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவ…
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்..!
Colombo
Prisons in Sri Lanka
Prison
By Mayuri
Jul 10, 2026 12:32 PM GMT
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று (10.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது சிறையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.இரு கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிஇந்த மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
கொம்மாந்துறை, Wallasey, United Kingdom
10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
Ealing, United Kingdom
10 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada
21 Jul, 2025
மரண அறிவித்தல்
வேலணை, Brampton, Canada
08 Jul, 2026
மரண அறிவித்தல்
சுழிபுரம், வெள்ளவத்தை
07 Jul, 2026
மரண அறிவித்தல்
காரைநகர், Zürich, Switzerland
02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada
10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom
10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை
12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada
10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி
22 Jun, 2025
மரண அறிவித்தல்
உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை
08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom
10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
சரவணை மேற்கு, Scarbrough, Canada
10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, கொழும்பு
09 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கொழும்பு, Chennai, India, London, United Kingdom
10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்டைதீவு 1ம் வட்டாரம்
07 Jul, 2021
மரண அறிவித்தல்
கொக்குவில் மேற்கு, Toronto, Canada
08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு
09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை
21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு, கனடா, Canada
09 Jul, 2011
மரண அறிவித்தல்
யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada
28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
அளவெட்டி, Chessington, United Kingdom
08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Toronto, Canada, Mississauga, Canada
08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
கொக்குவில் கிழக்கு, கொழும்பு
10 Jun, 2026

