கொழும்பு கடுவலை - நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.மேலதிக விசாரணை காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் ம…

கொழும்பு கடுவலை - நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.மேலதிக விசாரணை

காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் செய்தி புதுப்பிக்கப்படும்.