கொழும்பு - டாம் வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது by Staff Writer 16-07-2026 | 11:41 AM Colombo (News 1st) - கொழும்பு - டாம் வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கொழும்பு…
கொழும்பு - டாம் வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது by Staff Writer 16-07-2026 | 11:41 AM Colombo (News 1st) - கொழும்பு - டாம் வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கொழும்பு - டாம் வீதி பகுதியில் நேற்று(15) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து 102 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு - கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

-557438_850x460.jpg)