Badulla Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka By Vironika Jun 30, 2026 08:03 PM GMT ஹப்புத்தளை கல்கந்த தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த…
Badulla
Sri Lanka
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Vironika
Jun 30, 2026 08:03 PM GMT
ஹப்புத்தளை கல்கந்த தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக ஹப்புத்தளை பங்கட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மரண அறிவித்தல்
ஆனைக்கோட்டை, Le Raincy, France
28 Jun, 2026
நன்றி நவிலல்
தும்பளை, St. Louis, United States
31 May, 2026
மரண அறிவித்தல்
Tellipallai, Vaddukoddai
29 Jun, 2026
நன்றி நவிலல்
அரியாலை, London, United Kingdom
22 May, 2026
நன்றி நவிலல்
ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany
30 May, 2026
மரண அறிவித்தல்
நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை
27 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை
25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana
30 Jun, 2021
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom
27 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom
01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland
16 Jun, 2022
மரண அறிவித்தல்
புளியங்கூடல், Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada
28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மாதகல் மேற்கு, மாதகல்
30 Jun, 2011
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada
28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France
21 Jun, 2016
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway
26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada
01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada
29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
பூநகரி, Sevran, France
29 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்
29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
மரண அறிவித்தல்
குரும்பசிட்டி, Zürich, Switzerland
24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு
28 Jun, 2011
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France
24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada
30 Jun, 2021
மரண அறிவித்தல்
ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France
20 Jun, 2026

