குச்சவெளி பிரதேச சபையின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள டபிள்யூ.எச்.எஸ்.கயானிற்கு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ…
குச்சவெளி பிரதேச சபையின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள டபிள்யூ.எச்.எஸ்.கயானிற்கு குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக்கினால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபையின் செயலாளராக கடமையை பொறுப்பேற்ற செயலாளரை வாழ்த்தி தனது பணிகளை திறம்பட முன்னெடுக்குமாறும் தவிசாளர் கூறினார்.
குச்சவெளி பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்கள் நலன் மற்றும் சிறந்த பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்டு ஆரம்பமான இந்தப் புதிய நிர்வாகப் பயணம், சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடனும், இறை பிரார்த்தனைகளுடனும் மிகவும் சிறப்பாக ஆரம்பமானது.

