திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் இணைந்து க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் குச்சவெளி அந்நூரியா பாடசாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு சிரமதானப் பணிகளில் இன்று (27) ஈடுபட்டனர். தேசிய டெங்கு நோய் வாரத்தை முன்னிட்டு இந்த சிரமதானப் பணிகள் ந…

The Trincomalee Kuchavali Pradeshiya Sabha and the public jointly participated in dengue relief work at the Kuchavali Annuriya School Complex and surrounding areas under the Clean Sri Lanka program today (27). The relief work was held in observance of National Dengue Week. Many people from the Kuchavali area, Kuchavali Pradeshiya Sabha members and employees participated in this. Plastic items and places where dengue fever spreads were destroyed during the event.