மாரடைப்பால் சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ச…

மாரடைப்பால் சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

📢 Single Post Inline Ad  728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்