மாதகலில் இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் பலி Jaffna Crime Law and Order By Kajinthan Jul 06, 2026 10:06 AM GMT யாழ்ப்பாணம்- மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்று(6.7.2026) காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம…

மாதகலில் இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் பலி

Jaffna

Crime

Law and Order

By Kajinthan

Jul 06, 2026 10:06 AM GMT

யாழ்ப்பாணம்- மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்று(6.7.2026) காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில்  80 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.பொலிஸார் விசாரணை இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் குறித்த முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015

மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026

மரண அறிவித்தல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

06 Jul, 2023

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026

மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026

மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, Mississauga, Canada

05 Jul, 2024

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026

மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026

மரண அறிவித்தல்

நவாலி, Kotahena, Wellawatte

02 Jul, 2026

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026