மாத்தறை - தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்க…
Police said that more than 40 people were injured and admitted to hospital after two private buses collided head-on on the Matara-Talalla road. The accident occurred when a private bus traveling from Galle to Ampara collided head-on with another bus traveling from Tangalle to Matara. The injured passengers in the accident have been admitted to hospitals in Matara and Pathegama, the police added.

