Home செய்திகள் மட்டக்களப்பு சிறையில் பதற்றம் மட்டக்களப்பு சிறையில் பதற்றம் Editorial / 2026 ஜூலை 07 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}} சரவணன் கனகராசா மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், மட்டக்களப…

Home செய்திகள் மட்டக்களப்பு சிறையில் பதற்றம்

மட்டக்களப்பு சிறையில் பதற்றம்

Editorial   /

2026 ஜூலை 07 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சரவணன் கனகராசா

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

RECOMMENDED

TODAY'S HEADLINES

Comments - 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd

TODAY'S HEADLINES

சினிமா