எவ்வித மழைப்பொழிவும் இல்லாத நிலையில், ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் நீரோட்டம் திடீரென மண் கலந்த நிறத்தில் (பழுப்பு நிறத்தில்) மாறியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பிரதேச செயலாளர்களுக்கும், கிரிந…
The Badulla District Disaster Management Center has stated that the flow of the Ravana Ella Falls has suddenly turned a muddy (brown) color despite the absence of any rainfall. The Disaster Management Center further stated that steps have been taken to inform the Divisional Secretaries in the area and the people using the Kirindi Oya about this incident. Locals suspect that this situation may have been caused by the rain that fell in the Bandarawela, Ambathandegama and Poonagala areas this afternoon.

