மீண்டும் திரைக்கு வருகிறது ‘ரன்’ வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் “ரன்”. வித்யாசாகர் இசையில் உருவான இந்த திரைப்படத்தில்…
மீண்டும் திரைக்கு வருகிறது ‘ரன்’
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் “ரன்”.
வித்யாசாகர் இசையில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மீரா ஜெஸ்மின் நடித்திருப்பார்.
இந்த நிலையில் “ரன்” திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி மறு வெளியீடாகவுள்ளது.
தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 24 ஆம் திகதி வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

