: மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு. மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன. இதுவரை கிடைக்கப் பெற்ற அரிசி பொதிகள் தற்போது பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந…

: Myanmar government distributes rice packages to disaster-affected people in Batticaloa. The district has received 87 tons of rice packages from the Myanmar government so far. It is noteworthy that the rice packages received so far are currently being distributed to the Divisional Secretariat Divisions.