(நமது நிருபர்) பிலியந்தலை - மகரகம பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன்,…
(Our correspondent) A 16-year-old student has died after two motorcycles collided with each other on the Piliyandala - Maharagama main road. The accident occurred when a motorcycle trying to overtake a three-wheeler collided with another motorcycle coming from the opposite direction and then hit an electric pole. The deceased is reported to be from the Arawala area, while the injured motorcycle driver has been admitted to the Kalubowila Hospital and is receiving treatment. The Piliyandala Police are conducting further investigations into the incident.

