மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 மொறட்டுவை பல்கலைக்கழகம் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக ம…

மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

📢 Single Post Inline Ad  728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793

மொறட்டுவை பல்கலைக்கழகம் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தொற்று பரவி வருவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை பல்கலைக்கழகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்