மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கலையில் புகழ்பெற்ற முன்னோடியான எம். கே. ராகுலன் (M. K. Rahulan) காலமானார். அவர் முன்னாள் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளராகவும் பணியாற்றியவர். அன்னாரின் பூதவுடல், 2026 ஜூலை 02 (வியாழக்கிழமை), காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை, பொரள…

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கலையில் புகழ்பெற்ற முன்னோடியான எம். கே. ராகுலன் (M. K. Rahulan) காலமானார். அவர் முன்னாள் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளராகவும் பணியாற்றியவர்.

அன்னாரின் பூதவுடல்,

2026 ஜூலை 02 (வியாழக்கிழமை), காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை, பொரளை, ஏ. எஃப். ரேமண்ட் (A. F. Raymond) இறுதிச்சடங்கு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்

ஜூலை 03 (வெள்ளிக்கிழமை), மதியம் 2.00 மணிக்கு அதே மண்டபத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு, பொரளை பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.