முல்லைத்தீவில் கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம் Mullaitivu Accident By Thevanthan Jul 11, 2026 07:56 AM GMT முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இன்று(11.072026) அதிகாலை…
முல்லைத்தீவில் கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம்
Mullaitivu
Accident
By Thevanthan
Jul 11, 2026 07:56 AM GMT
முல்லைத்தீவு- வெளிகண்டல் பகுதியில் மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இன்று(11.072026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா கப்ரக வாகனம் பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவு சென்று கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் அதி வேகட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் மோதுண்டு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணைகுறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7ம் ஆண்டு நினைவஞ்சலி
ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom
11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
பொலிகண்டி, தெஹிவளை
11 Jul, 2021
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கொக்குவில், Livry-Gargan, France
23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
உரும்பிராய், ஊரெழு
12 Jun, 2026
மரண அறிவித்தல்
கொக்குவில் மேற்கு, Toronto, Canada
08 Jul, 2026
மரண அறிவித்தல்
யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada
28 Jun, 2026
மரண அறிவித்தல்
கொம்மாந்துறை, Wallasey, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
சுழிபுரம், வெள்ளவத்தை
07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada
10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom
10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை
12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada
10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி
22 Jun, 2025
மரண அறிவித்தல்
உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை
08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom
10 Jul, 2025
மரண அறிவித்தல்
வேலணை, Brampton, Canada
08 Jul, 2026
மரண அறிவித்தல்
காரைநகர், Zürich, Switzerland
02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
சரவணை மேற்கு, Scarbrough, Canada
10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada
21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கொழும்பு, Chennai, India, London, United Kingdom
10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்டைதீவு 1ம் வட்டாரம்
07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு
09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு, கனடா, Canada
09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி
அளவெட்டி, Chessington, United Kingdom
08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Toronto, Canada, Mississauga, Canada
08 Jul, 2025

