முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி Sri Lanka Police Sajith Premadasa Sri Lanka Death By Rakesh Jul 20, 2026 01:37 PM GMT இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ இன்றைய தினம்(20…
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி
Sri Lanka Police
Sajith Premadasa
Sri Lanka
Death
By Rakesh
Jul 20, 2026 01:37 PM GMT
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ இன்றைய தினம்(20.07.2026) நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது அன்னாரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலிஅத்துடன் முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சேவைகளையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.இந்தநிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த இறுதி நீதிமருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France
19 Jul, 2026
மரண அறிவித்தல்
அனலைதீவு, Toronto, Canada
17 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புலோலி தெற்கு, London, United Kingdom
31 Jul, 2025
மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom
15 Jul, 2026
அகாலமரணம்
East Ham, United Kingdom
04 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada
20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை
21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom
21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland
21 Jul, 2018
மரண அறிவித்தல்
இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany
19 Jul, 2026
மரண அறிவித்தல்
கைதடி, London, United Kingdom
19 Jul, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France
18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada
20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada
21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada
20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி
திருநெல்வேலி, London, United Kingdom
20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
இருபாலை, உடுவில், பிரான்ஸ், France
21 Jul, 2025
மரண அறிவித்தல்
ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom
13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
Iyakachchi, இயற்றாலை
20 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom
19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புளியங்கூடல், யாழ்ப்பாணம்
21 Jun, 2026
அகாலமரணம்
Chavakacheri, Ried im Innkreis, Austria
14 Jul, 2026
மரண அறிவித்தல்
கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark
14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
உரும்பிராய், கொழும்பு
19 Jul, 2019
மரண அறிவித்தல்
தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States
15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
முல்லைத்தீவு, Kettenkamp, Germany
17 Jul, 2025
மரண அறிவித்தல்
அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada
13 Jul, 2026

