முதலாம் டெஸ்ட் – நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அ…

முதலாம் டெஸ்ட் – நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி இலங்கை அணி முதலாவதாக துடுப்பாடி வருகின்றது. தொடர்புடைய செய்திகள்