திருத்தப் பணிகள் காரணமாக, நாளை (03) இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் இரவு 8 மணி வரை நுகேகொடை, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, இராவதாவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இதிபெத்த, கட்டுக்குருந்த, கட்டுபெத்த, கல்தெமுல்ல, கொரலவெல்ல மற்றும் எகொடஉயன உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீ…

திருத்தப் பணிகள் காரணமாக, நாளை (03) இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் இரவு 8 மணி வரை நுகேகொடை, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, இராவதாவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இதிபெத்த, கட்டுக்குருந்த, கட்டுபெத்த, கல்தெமுல்ல, கொரலவெல்ல மற்றும் எகொடஉயன உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.