கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையி…
The Colombo High Court has ordered that steps be taken to summon two Indian witnesses in the case filed against Member of Parliament Namal Rajapaksa in connection with the Girish transaction. The court has announced that this action should be taken in accordance with the procedure for issuing summons to foreign witnesses under the Judicial Services Commission circular. This order was issued following the Criminal Investigation Department informing the court that it was unable to contact the two Indian witnesses in question. When the case was taken up for hearing before Colombo High Court Judge Nadi Aparna Suwanthurugoda today, the court instructed on further steps to produce the foreign witnesses. The post Court orders to summon Indian witnesses in the Namal Rajapaksa case! appeared first on Battinaatham.

